பாட்டுக்கும் பாழாகும் ஒட்டுக்கும்
பாட்டுக்கும் பாழாகும் ஒட்டுக்கும்
*******************************************************
பாட்டுக்கும் பாழாகும் ஒட்டுக்கும் பாங்கான
ஏட்டுக்கும் நாட்டுக்கும் எங்கெங்கோ கட்டிவைத்த
வீட்டுக்கும் போட்டியுண்டு வேதா விமலாநின்
கூட்டுக்கு போட்டியுண்டோ ? சொல்