பகவத்கீதா வெண்பா பக்தி யோகம் 9 சுலோகம் 20
20 .
ஈண்டுரைத்த வாறென்னை முற்றிலும் எப்பக்தன்
யாண்டும் கதியாய் அமிழ்தறம்பின் பற்றுவனோ
அப்பக்தன் என்னதிப்ரி யன் .
இத்துடன் பகவத் கீதையின் 12 ஆம் அத்தியாமான
பக்தி யோகம் நிறைவு பெறுகிறது.
------கீதன் கவின் சாரலன்