மன்றம் பொலிந்து வரும்மதுரைத் தென்றலே

மன்றம் பொலிந்து வரும்மதுரைத் தென்றலே
வென்று வரும்மன்னன் மார்புதன் னில்சாய்ந்து
வென்றது வெண்முத்துப் செவ்விதழ்ப் புன்னகை
இன்றுவே றொன்றுவெல்லு மோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (22-Apr-19, 10:07 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே