தீவினை விதைத்த தீ
உயிர்ப்பு விழா
உயிர் பறிக்கும்
திட்டத்திற்கு
தீ வழியானது
ஏனோ.....
கடல் சூழ்ந்த
சுமுக நிலை
இருந்தும்
துரோக தீயை
அணைக்க இயலாது
போனது ஏனோ....
மாண்டது மனித இனம்
மட்டும் அல்ல
மனித நேயமும் தான்.....
உயிர்ப்பு விழா
உயிர் பறிக்கும்
திட்டத்திற்கு
தீ வழியானது
ஏனோ.....
கடல் சூழ்ந்த
சுமுக நிலை
இருந்தும்
துரோக தீயை
அணைக்க இயலாது
போனது ஏனோ....
மாண்டது மனித இனம்
மட்டும் அல்ல
மனித நேயமும் தான்.....