ஓய்வின் நகைச்சுவை 145 இது என்ன டேப்லெட் டாக்டர்

நர்ஸ்: உங்க டாக்டர் கையெழுத்து கொஞ்சம் பரவாயில்லை கொஞ்சம் புரிகிற மாதிரியிருக்கும். அதுவே சரியில்லேனு கோர்ட்லே 5000 ரூபாய் பைன் போட்டாங்களாம். அப்போ எங்க டாக்டர் கதியெல்லாம் என்ன வாகும்?
டாக்டர்: (தற்செயலாகக் கேட்டவர்) கவலைப்படாதே நாங்க சிக்க மாட்டோம். ஏன்ன எல்லாம் இப்போ வாட்ஸாப் மெசேஜ் தான்.