நாக்குப்பு ஊரு மசாவா

யாரும்மா நீ? ஊருக்குப் புதுசா தெரியுது?
@@@@
ஆமாம் தாத்தா. நான் நாக்பூர்ல இருந்து வந்திருக்கிறேன். உங்க தெருவில கடைசி வீட்டு சின்னப்பன் தாத்தாவோட கொள்ளுப் பேத்தி நான். திருவிழாவுக்கு வந்திருக்கிறேன்.
@@@@@
ஓ.... சின்னப்பன் எம் பங்காளி. அவங் கொள்ளுப் பேத்தியா நீ. நாக்குப்பு ஊரு பொண்ணா.
@@@@
உம் பேரு என்ன கண்ணு?
@@@@
எம் பேரு 'மஜா' தாத்தா.
@@@@
நாக்குப்பு ஊரு மசாவா? சரி, சரி. ஊருக்குத் தகுந்த பேரு தானே இருக்கும். சரி, சரி. நல்லது கண்ணு. ஊரச் சுத்திப்பாக்கறயா?
@@@
ஆமாங்க தாத்தா.
■■■■■■■■■■■■■■■■■■◆■■■
Maja = pleasure.

எழுதியவர் : மலர் (22-Apr-19, 2:31 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 121

சிறந்த நகைச்சுவைகள்

மேலே