உறவுமலர்கள் கருகிச் சிதறி
குண்டு வெடித்துயிர் மாய்க்கும் கொடுங்கூட்டம்
மாண்டுகிடக் கும்மானி டம் !
ஆலயம் வந்தார் அருள்வேண்டி அந்தோ
உயிர்போகும் யார்நினைத் தார் ?
உறவுமலர் கள்கரு கிச்சிதறிப் போனகாட்சி
யார்துடைப் பார்கண்ணீ ரை !
குண்டு வெடித்துயிர் மாய்க்கும் கொடுங்கூட்டம்
மாண்டுகிடக் கும்மானி டம் !
ஆலயம் வந்தார் அருள்வேண்டி அந்தோ
உயிர்போகும் யார்நினைத் தார் ?
உறவுமலர் கள்கரு கிச்சிதறிப் போனகாட்சி
யார்துடைப் பார்கண்ணீ ரை !