ஏ டி எம் அட்டை
உடலின் உள்ளிருக்கும் கட்டியை
அந்தரங்கமாய் கறைக்கும்
விலையுயர்ந்த ஊசியைப்போல்
வங்கியில் சேமிப்பிலிருக்கும் நமது
உழைப்பெண்ணும் கட்டியை
ஓசையின்றிக் கறைக்கின்றது
A T M அட்டை.
.
உடலின் உள்ளிருக்கும் கட்டியை
அந்தரங்கமாய் கறைக்கும்
விலையுயர்ந்த ஊசியைப்போல்
வங்கியில் சேமிப்பிலிருக்கும் நமது
உழைப்பெண்ணும் கட்டியை
ஓசையின்றிக் கறைக்கின்றது
A T M அட்டை.
.