வழி

வழிபாடு மறந்து
வழிமாறும் மனிதன்-
வழியும் ரத்தம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-Apr-19, 6:56 am)
Tanglish : vazhi
பார்வை : 83

மேலே