வாழ்வியல் இலக்கணம்

கண்ணாலே நீ எனை
மொய்காதே...
சுகமென்று இதழ்தடவிச்
சட்டென்று விலகாதே...
மஞ்சள் தாவணி
தரைக்கு தீணி போட்டு
மஞ்சள் காமாலை
தந்து தான் போகாதே...

பால் நிலா பக்கம் வைத்து
பக்குவமாய் பனமரத்து
ஓலை பாய் விரித்து
வாழ்வியல் இலக்கணம் மொத்தம்
தொலைப்போம்...
சேர்ந்தே போர்க்களம் செய்வோம்...
உயிர் சேதம் செய்யாமல்
தலைமுறை சேர்ப்போம்
வா அன்பே...

என்றும் அன்புடன்
மதன்

எழுதியவர் : மதனகோபால் (26-Apr-19, 12:30 pm)
சேர்த்தது : மதனகோபால்
Tanglish : vaazviyal ilakkanam
பார்வை : 80

மேலே