மாறாது

உனக்கு கற்றுத்தருதல்
சுலபம்

கற்றது தெளிவிக்குமா?

நீயாக கற்றுக்கொண்டாலும்
உன்னை

காத்தல் சுலபமா?

பற்றதை பற்றிக்கொண்ட
விநோத

விலங்கு உனக்குள்ளே

யாரைசொல்லி என்ன
லாபம்

மாறாது இந்நிலை எந்நாளும்

எழுதியவர் : நா.சேகர் (27-Apr-19, 10:31 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : maaraathu
பார்வை : 757

மேலே