கடிதம்

என் அன்பை வெளிப்படுத்த கடிதம்
எழுத்து நினைத்து பின் வருத்தமுற்றேன்
என் உணர்வுகளை சுமந்து செல்லும்
வார்த்தைகள் எந்த மொழியிலும் இல்லை என்பதால்..........

எழுதியவர் : காதலன் (5-May-19, 11:09 pm)
சேர்த்தது : Kadhalan
Tanglish : kaditham
பார்வை : 93

மேலே