காதல்

கண்ணிருந்து என்ன பயன் எனக்கு
அந்த கண்ணால் உன் மான்
விழியோடு பேசி உன்
பார்வையை என் பக்கம்
சேர்க்க இன்னும் தெரியலையே
இன்றும் நீ என்னைக் கண்டும்
காணாமல் போக நொந்து
நூலானேன் நான்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-May-19, 5:09 pm)
Tanglish : kaadhal
பார்வை : 348

மேலே