ஹைக்கூ

போதி மரம்……..
அதனடியில் புத்தன்
மரம் மனிதனை புத்தனாக்கியது!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-May-19, 8:39 pm)
Tanglish : haikkoo
பார்வை : 167

மேலே