நல்ல நிலை
கார் பங்களா பணம் என
சகல வசதிகள்
இருப்பவன் நல்ல நிலையை எட்டவில்லை!!
வீடு நிறைய உறவுகள் இருப்பவனே
நல்ல நிலையை எட்டியவன்!!
உறவை விரும்புபவன்
ஏழையே ஆனாலும்
நல்ல நிலையை எட்டியவன்!!
உறவை வெறுப்பவன்
பணக்காரனே ஆனாலும்
நல்ல நிலையை எட்ட முடியாது!1