ரெட்டீர் சீனியர் சிட்டீஸின் ஒன்லி - ஓய்வின் நகைச்சுவை 165

ஓய்வின் நகைச்சுவை: 165
ரெட்டீர் சீனியர் சிட்டீஸின் ஒன்லி

மனைவி: ஏன்னா இப்படி உங்களாலே எல்லாவற்றையும் ஸ்போர்ட்டிவ்வாக எடுக்கமுடியிறது? வயசானதும் நேக்கு தான் சட்டு புட்டுனு கோபம் வந்துடுறது!

கணவன்: அது ஒண்ணுமில்லடி இந்த ரெட்டீர் சீனியர் சிட்டிஸினுக்கு, மற்றவங்க கொடுக்கிறார்களோ இல்லையோ,பகவான் கொடுக்கிற ஒன்லி கான்செஸ்ஸின் அதுதான். கவலைப்படாதே நோக்கும் கிடைக்கும் என்ன கொஞ்சம் டைம் ஆகும்.

மனைவி: இப்போ புரியுதுன்னா ஏன் நாகர்கோயில் சில்ட்னு சொல்றங்கனு

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (18-May-19, 5:58 am)
பார்வை : 34
மேலே