முள்ளிவாய்க்கால் நினைவுகள்
முள்ளிவாய்க்கால் நினைவுகள்
---முடிவில்லா வலிகள்
பாதையற்ற வழியிலே
---பாதையாய் பயணித்து
வாழவே வழி தேடியவர்களே
----வீழ்ந்து மடிந்து போனார்களே
நாதியற்ற இனத்தையே
---நலிந்துவிட செய்யவே
அற வழியின்றி
---உலகமே திரண்டு வந்தபோதே
அழிவதற்காய் ஈழத்தில் பிறந்தார்கள் ?
----அறியாமலே துடித்தோமே
வேரற்ற மரமாக்கி
---உயிரோடு கொழித்திவிட்டு
சதி செய்து மதி செய்து
--பழிதீர்த்து செல்லவே
நோயான மரமாகி
---நொடிந்து நொந்துவிட்டோம்
அகிலன் ராஜா
Memories of Mullivaikkal
--- Endless Pains
In the pathless path
--- Traversing the trail
Those who seek the way to live
---- fell dead
It is an uninterrupted race
--- Do not be dizzy
Without a charity
--- While the world moves
Were born in Eelam for destruction?
---- Unknowingly
Roasted starch
--- Stay alive
Conspiracy
- go to inquire
The disease became a tree
--- We are so frustrated
King of Akilan