காதல்

தற்செயலாய் ஒருவர் ஒருவரைப்பார்க்க
அவள் பார்வை இவன் மீது விழுந்திட
இவன் பார்வை அவள் மேல்……
மீண்டும் ஒருமுறை இப்போது அவள்
பார்வை இவன் மீது விழுந்திட
காதலாய் மலர்ந்தது பார்வை
இதுவே காதல் முதல் பார்வையில்,
என்பார் அது ……………..
இந்த சந்திப்பின் முன் இருவர் மனத்திலும்
இப்படியோர் காதல் வந்து சேருமா என்ற
சிந்தனை இருந்ததோ யாரறிவார்
andha காதலரும் காதலும் அறியும் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (27-May-19, 11:30 am)
Tanglish : kaadhal
பார்வை : 104

மேலே