மாதவி
அம்சமான புன்னகை
உதடுகளிலும்
கொஞ்சம் கண்களை
உறுத்தும் திமிர்
நெஞ்சிலும் சுமக்கிறவள்
முறைக்கின்ற பார்வையில்
கண்ணகிதான் என்றாலும்
மாதவி என்ற அவள்
பெயரை கேட்டதும்
மௌனமாய் சிரித்தேன்
எங்கே கண்டுபிடித்திடுவாளோ
...............................................என்று!!!!!!!