இது கொஞ்சம் பழைய உவமை

நாள்தோரும் கரைந்து
சிறிது சிறிதாய்
உருகி !
காணாமலே போய் .?
தீடுமென
பெருகி
சட்டென உறைந்து..!
இதயமெங்கும்
தழும்பி...
கொஞ்சம் பழைய
உவமை தான்
நிலவும்
அவள் நினைவுகளும்....
வானே!
உன் உணர்வும்
இப்படியா...?

எழுதியவர் : சுரேஷ் குமார் (30-May-19, 12:43 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 201

மேலே