வாழ்க்கை
ஓர் எதிர்வினை.....சந்தியுங்கள்
ஒருபரிசு...... ஏற்றுக்கொள்ளுங்கள்
ஒரு பயணம்... மேற்கொள்ளுங்கள்
ஒரு அவலம்.... கடந்து வாருங்கள்.
ஒரு துயரம்...தாங்கி கொள்ளுங்கள்
ஒரு கடமை.... நிறைவேற்றுங்கள்
ஒருவாய்ப்பு... தவறவிடாதீர்கள்
ஒருஉறுதிமொழி... நிறைவேற்றுங்கள்
ஒரு அழகு.... ரசியுங்கள்
ஒரு உணர்வு... அனுபவியுங்கள்
ஒருபோராட்டம்... எதிர்கொள்ளுங்கள்
ஒரு இலக்கு... எட்டி பிடியுங்கள்
வாழ்க்கை வாழ்வதற்கே....வாழ்ந்து பார்ப்போம் வாருங்கள்.