முத்தம்

முத்தம் 😘💔

கடல் அலைகள் கரைக்கு கொடுக்கும் ஓயாத முத்தம்

தென்றல் தாலாட்டி பூக்களுக்கு கொடுக்கும் முத்தம்

நிலவுக்கு மேகங்கள் கொடுக்கும் இயற்கை முத்தம்

அம்மா தன் குழந்தைக்கு கொடுக்கும் அன்பு முத்தம்

காதலன் காதலிக்கு கொடுக்கும் ஆசை முத்தம்

கணவன் மனைவிக்கு தரும் உரிமை முத்தம்

தருவாயா நீ எனக்கு நம் காதலின் அச்சார முத்தம்.

- பாலு.

எழுதியவர் : பாலு (2-Jun-19, 11:34 am)
சேர்த்தது : balu
Tanglish : mutham
பார்வை : 452

மேலே