மேகம் தேடிய காதலி

வானமாம் ஆழ்கடலில் முத்துக் குளித்ததோ
வெண்மேகம் , முத்தாய் மிதந்து வந்ததே
வெண்ணிலவு மேகம் தேடிய காதலியாய்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (2-Jun-19, 3:27 pm)
பார்வை : 210

மேலே