ஹைக்கூ

சறுக்கல் ஏணியில் -
* பரமபத சோபனம்………..
தேர்தலில் பல கட்சியினருக்கு

(* ஒரு பாம்பு, ஏணி விளையாட்டு )

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-Jun-19, 12:20 pm)
பார்வை : 627

மேலே