தோழியின் பாசம்

என் வாழ்க்கை என்னும் ஊசியில்
உன் நட்பை நூலாய் துளைத்தேன்....அன்றிலிருந்து
என் வாழ்க்கைப்பயணம் என்னும் ஆடையை அழகாக நெய்து கொண்டிருக்கிறாள்...என் அன்பானவள்....

எழுதியவர் : தையல் (3-Jun-19, 5:22 pm)
Tanglish : THOZHIYIN paasam
பார்வை : 1317

மேலே