காதலில் தோற்றால் என்ன

காதலில் வென்றிடினும் வாழ்வினில் தோற்பதுண்டு ;
காதலில் தோற்றும் வரும் நல்வாழ்வு !
காதலில் வென்றிடுனும் வாழ்வினில் தோற்பதுண்டு ;
காதலில்தோற் றும்வரும்நல் வாழ்வு !
காதலில் வென்றிடினும் வாழ்வினில் தோற்பதுண்டு ;
காதலில் தோற்றும் வரும் நல்வாழ்வு !
காதலில் வென்றிடுனும் வாழ்வினில் தோற்பதுண்டு ;
காதலில்தோற் றும்வரும்நல் வாழ்வு !