எது அழகு
எது அழகு
*************************
என்னவிலை அழகேநீ சொன்னவிலை அழகோ ?
பின்னுவலை யுன்பார்வை கூறும்வி லையழகோ ?
கன்னமிடும் சுழியது சொல்லும்வி லையழகோ ?
முன்னழகு பின்னழகு எதிலும் அழகில்லை --எனில்
உன்னதரம் உதிர்க்கின்ற கவிச்சொற்களே அழகு !