நினைவுகள்

நொடி
பொழுது வந்தாலும்
யுகம் கடந்த
ரணம் தந்து
போகின்றன
சில நினைவுகள்....

எழுதியவர் : அனிதா (7-Jun-19, 9:49 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : ninaivukal
பார்வை : 71

மேலே