நினைவுகள்

வடிவம் இல்லா
சோகத்திற்கு
தினம் வடிவம்
கொடுத்து தான்
போகின்றன
வந்து வந்து போகும்
உந்தன் நினைவுகள்....

எழுதியவர் : அனிதா (7-Jun-19, 9:52 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : ninaivukal
பார்வை : 98

மேலே