சொந்தம்
"சொந்தம்"
ஊடலில் கூடல் காதல் தம்பதியினருக்கு மட்டுமே சொந்தம்
பக்தியில் தேடல் புவியில் சுவர்க்கம் தேடும் அடியார்க்கு மட்டுமே சொந்தம்
பாசத்தில் பொறாமை இணைபிரியா தோழியர்க்கு மட்டுமே சொந்தம்
நேசத்தில் கண்டிப்பு ஆத்ம நண்பனுக்கு மட்டுமே சொந்தம்
கோபத்தில் கவிதை இவள் அவனுக்கு மட்டுமே சொந்தம்
~ நியதி ~