வாழ்க்கை

"வாழ்க்கை"

இரு மனம் இணைந்து செல்லும் ஒரு வழிப்பாதை திருமணம்

இணைந்த கைகள் வலிந்து பிரிந்து வழிதவறின் விவாகரத்து

அமைந்த மண வாழ்வை மனதார நேசிப்பின் நேர்வழியில் சுவர்க்கம்

மரம் விட்டு மரம் தாவும் மானிடர் உமக்கு புரியட்டும் வாழ்வின் இரகசியம்

ஒருவனுக்கு ஒருத்தி எனும் வாழ்க்கைக்கு புரிந்துணர்வே பலம்!



~ நியதி ~

எழுதியவர் : நியதி (8-Jun-19, 1:14 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 254

மேலே