அவள் அப்படித்தான்..
கட்டுடலை நான் இழந்தேன்
அவள் கட்டழகில் நான் கவிழ்ந்தேன்
வட்டமிடும் கழுகவளோ
திட்டமிட்டு வலை விரித்து
எனைச் சுடேரித்து சுவைத்திருந்தால்
என்னுள் பற்ற வைத்து மகிழ்ந்திருந்தால்
பற்றி நான் எரிகையிலே எனை
விடேரிந்தால் வீதியிலே....
..