தனிமை

உயிருடன் கலந்த ஒன்றை
என் உணர்வுக்குள் தேக்கி
என் நினைவுக்குள் வைத்து
என் விழிகள் தரும் கண்ணீர்
துளிகளால் வெளியேற்ற,
என் மனம் தனிமை கொண்டது...

எழுதியவர் : உமா மணி படைப்பு (13-Jun-19, 2:53 pm)
Tanglish : thanimai
பார்வை : 451

மேலே