கடவுள்

இதயத்தில் தாமரையாய்
நித்தியம் பூத்திருப்பவனைக்
கண்டுகொள்ளாது கட- உள்
என்று இறுமாப்பில் இருந்து பூத்திருக்கும்
இதய தாமரையை ஒரு நாள் கண்டுகொண்டால்
அந்நாள் நன்னாள் கட-உள் கடவுளாய்
உன்னை ஆட்கொள்ளும் திருநாள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-Jun-19, 5:37 pm)
Tanglish : kadavul
பார்வை : 365

மேலே