தத்துவம்

உயர்ந்து பறந்து பறந்து
மரத்தின் மேல் அமரும்
பறவை போல்,
உயர்வான எண்ணங்களை
தன்னுள் கொண்டு
பறந்த மனப்பான்மையோடு
இவ்வுலகை பார்க்க,
துரோகம், ஏமாற்றம், கோபம்
பொறாமை
இல்லா உலகில் நீ வாழ்வாய்......

எழுதியவர் : உமா மணி படைப்பு (13-Jun-19, 2:48 pm)
சேர்த்தது : உமா
Tanglish : thaththuvam
பார்வை : 564

மேலே