மௌனம் பேசியதே -ஓய்வின் நகைச்சுவை 182

"மௌனம் பேசியதே”
ஓய்வின் நகைச்சுவை: 182

மனைவி: ஏன்னா வாயைத்திறந்து ஏதாவது சொன்னாத்தானே நேக்கு உங்க ஒப்பீனியன் என்னானு தெரியும்!

கணவன்: (மனதிற்குள்)அடியே சைலெண்டா லேசா சிரிச்சிண்டு இருக்கிறதே ஒரு ஒப்பீனியன் தாண்டி. ஜுட்ஜ்மெண்ட் ரிசெர்வ்ட் மாதிரி. இதே புரிஞ்சிக் கிறதுக்கு ரெட்டீர் ஆகி 4 வருஷம் ஆகிடிச்சுனா பார்த்துக்கோ!

மனைவி: (மனதிற்குள்) இவரு சைலெண்டா இருந்தால் மட்டும் தெரியாதா என்ன? எப்போ வும் இடைச்சானுக்கு மறிச்சான் தான். பாகவா னாலே கூட திருத்த முடியாத மனுஷன்!
mounam

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (14-Jun-19, 6:00 am)
பார்வை : 75

சிறந்த நகைச்சுவைகள்

மேலே