விருந்தாளி வர்றாங்க - ஓய்வின் நகைச்சுவை 183

விருந்தாளி வர்றாங்க
ஓய்வின் நகைச்சுவை: 183

மனைவி: ஏன்னா! காக்கா கத்துது பாருங்கோ யாரோ விருந்தாளி வர்றாங்க போல!

கணவன்: அடி போடி பழைய பஞ்சாங்கம்! இப்போவெல்லாம் வாட்ஸப்பிலே நாமா வீட்டிலே இருக்கோமான்னு செக் பண்ணாம எந்த விருந்தாளி வர்றாங்க? வேணும்னா கடன்கொடுத்தவன் தான் வருவான். காக்காவை ஏதாவது வாட்ஸாப்ப் குரூப்பிலே சேர சொல்லு. தேவையில்லாம வந்து காத்த வேண்டாம் பாரு

மனைவி: ஆ......ங் உங்க பிரியெண்டு தானே நீங்களே சொல்லிடுங்கோ

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (15-Jun-19, 6:32 am)
பார்வை : 86
மேலே