இரவு

இரவோடு நிலவு உறவாட இரவென்னும்
அக்கரியப் பெண் நிலவின் அணைப்பில்
உருமாறி பொன்னொளிக்கொண்டு
சதிராடி உலாவி வந்தாள் நீல வானில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Jun-19, 1:22 pm)
Tanglish : iravu
பார்வை : 54

மேலே