முதல் காதல்


முதல் காதல்

ஒரு மழை காலம்

சாயங்கால நேரம்

என் காதோரம்

ரகசியம் சொல்வதாய்

காதில் முனுமுனுத்தாள்

ஒன்றும் புரியாமல் புரிந்தது போல்

தலையாட்டி வைத்தேன்

இப்போது புரிகிறது அவள் சொன்ன

வார்த்தைகள் காதலிக்கிறேன் என்று

இப்போது எங்கு தேட

என் நான்கு வயது தோழியை ?

எழுதியவர் : rudhran (30-Jul-10, 7:20 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : muthal kaadhal
பார்வை : 547

மேலே