முத்தம்


நீ இடுகையில்

உன் உதடுகள் என்னை தொடுகையில்

சிறகுகள் இன்றி வானில் பறக்கிறேன்

முத்தம் முடியும் நேரம்

சிறகொடிந்து மண்ணில் விழுகிறேன்

மீண்டும் எழுகிறேன் வானில் பறக்கவே

எழுதியவர் : rudhran (30-Jul-10, 6:58 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : mutham
பார்வை : 439

மேலே