வாழ்ந்துவிடு

வாழ்க்கை விசித்திரமானது
___வாழவைக்கும் சில நினைவுகள்
வாழ்க்கையை மாற்றிவைக்கும்
__-வாய்ப்புகளையும் தந்துபோகும்
கனவு போலவே
மென்று நிற்கும் சில நினைவுகள்
அலைபோலவே வாழ்வை மாற்றி வைக்கும்

தென்றல் புயலாக மாறினாலும்
வாழ்வும் கணம் மாறிக்கொண்டேயிருக்கும்
அணையாத விளக்காய் வாழ்ந்துவிடு
அகிலன் ராஜா

எழுதியவர் : Akilan raja (16-Jun-19, 11:53 pm)
Tanglish : vaazhnthuvidu
பார்வை : 149

மேலே