மது வேண்டாம்

மது மயக்கம் மனதை கெடுக்கும்
புது வளர்ச்சியை தினம் - அழிக்கும்
தனம் அழிந்து உடல்நலம் கெடும்
இனம் வெறுக்கும் நிலைவரும்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (20-Jun-19, 12:23 am)
Tanglish : mathu ventaam
பார்வை : 217

மேலே