ஹைக்கூ வானம்

மழைத்துளிகளை உதிர்த்த
பின்னும் சூல் கொண்டது வானம்
நிலவை பிரசவிக்க..................!!

எழுதியவர் : மேகலை (20-Jun-19, 8:22 am)
சேர்த்தது : மேகலை
Tanglish : haikkoo vaanam
பார்வை : 224

மேலே