பிரபஞ்சம்

எத்தனை
வகையான. "முகங்கள் "
ஒன்றில் இன்னொன்றை
கான முடியாதபடி
"மனதரில் " மட்டுமல்ல...
அறிவில் "அறிவியல் "
ஆயிரம் சொன்னாலும்...
"கடவுள் "
என்றே நான் சொல்வேன்
"அறிவிலியாய் "
யார் சொன்னாலும்
நினைத்தவுடன்
"விரல் "
அசைவதை 👉🙌👍
அவர் செய்யட்டும்...

எழுதியவர் : பசுபதி (20-Jun-19, 8:41 am)
சேர்த்தது : பசுபதி பிள்ளை
Tanglish : prabanjam
பார்வை : 74
மேலே