தொலைந்து போ

நான்
அழும் போது
நுதல் முத்து

என் விரல்கள்
கோர்

அப்படியே
தொலைந்து போ

இந்த அன்பு
வேண்டாமெனக்கு

எழுதியவர் : mariselvam (22-Jun-19, 1:46 pm)
சேர்த்தது : Mariselvam
Tanglish : tholainthu po
பார்வை : 76

மேலே