உலகம் உனைத் தேடக்கண்டேன்

ஐன்ன லோர ரோச
தென்ற லோடு பேச
மின்னலுரும் பூவிழியாள்
கண்கவர் பூச்செண்டாள்
தன்கைகள்தனி லேந்தி
வண்டூறுங் கார்குழலில்
நின்றாடச் செய்யினு மன்பே
நின்வாடை நீளக்கண்டு
ரோசாப் பூவாடை தூரச்செல்ல
பூவிதழும் மெல்ல வாடக்கண்டேன்....
பூலோகம் உனைக் கண்டேன்....i

எழுதியவர் : கல்லறை செல்வன் (22-Jun-19, 2:01 pm)
பார்வை : 2114

மேலே