இரவு
எங்கிருந்தோ வந்துவிடுகிறது தின்றும் தீராத பசி /நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கும் விருந்தின் நிமிடங்களை நிழற்படங்கலாய் /நாளைய விடியல் நன்றாய் இருக்கும் கவலைகள் மறந்து கொஞ்சம் உறங்கு என்று என் காதோரம் வந்து சொல்கிறாள் நம் ரகசியங்களை ரகசியங்களாகவே வைத்திருக்கும் அழகிய பெண்ணெனும் இரவு ...