வாழ்க்கை

எல்லாம் கற்ற மாமேதை இவன்
என்றெல்லாம் உலகம் போற்றி புகழ்ந்து
என்ன பயன் இவன் தன்னை பெற்றோரை
ஏனென்றும் கேட்காமல் மறந்தது போல்
மறந்து வாழ்கின்றான் அவர் மனம் நோக

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Jun-19, 9:34 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 942

மேலே