இரகசிய மழை

மின்னலோ
மண்ணை பிளந்திடும்
இடியோ
விண்ணை உடைத்திடும்
இருப்பினும்
என் எதிரே
நீ வரும் பொதெல்லாம்
எனக்குள்
இரகசிய மழை தான்
பெண்ணே...!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (25-Jun-19, 2:30 pm)
Tanglish : eragasiya mazhai
பார்வை : 70

மேலே