அவன் - தத்துவம்

வானம் , எல்லைக்காண முடியாதது
ஆதி அந்தம் இல்லாதது
வானம் 'அவன்' என்று நினைத்தால்
'அவன்' உண்மைப்புலப்படும்
வானத்தில் அவனைத்தேடின்
அவன் வானம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு� (27-Jun-19, 4:57 pm)
பார்வை : 173

மேலே